உண்மைய சொன்னால் உதைக்க வாரங்கப்பா
மளிகை கடையில் அண்ணாச்சியும் அய்யராத்து மாமாவும் ...
மாமா : கடையிலே டெட்டால் சோப்பு இருக்கா?
அண்ணாச்சி :இருக்குங்க.
மாமா :ஒரிஜினல் தானே?
அண்ணாச்சி :ஆமாங்க. உங்களுக்கு எத்தனை சோப்பு வேணும்?
மாமா :மினரல் வாட்டர் இருக்கா?
அண்ணாச்சி :இருக்குங்க.
மாமா :ஒரிஜினல் தானே ?
அண்ணாச்சி :ஆமாங்க.
மாமா :அப்போ கையை டெட்டால் சோப்பு போட்டு மினரல் வாட்டர்லே கழுவிட்டு எனக்கு 100 கிராம் புளி குடுங்கண்ணே...
அண்ணாச்சி :அடிங்க்க..... !