இருந்தா தப்பா
மனைவி; எதுக்குங்க மிக்சி கிரைண்டர் பிரிஜ் வாஷிங் மெஷின் லாம் இத்தன வாங்கிட்டு வந்திருக்கீங்க?
கணவன்; அழகா இருந்துச்சுடி வாங்கிட்டேன்
மனைவி; நம்ம வீட்லதான் எல்லாம் இருக்கே நல்லா அழகாத் தானே இருக்கு.. அப்புறம் ஏன் வாங்குனீங்க?தேவையில்லாத செலவுங்க ..
கணவன்; ஒன்னு வாங்குனா ஒன்னு ப்ரீ ன்னு சொன்னான் கடைக்காரன்.. அதான் வாங்கிட்டு வந்துட்டேன்
மனைவி; நம்மகிட்ட இருக்குறதும் நல்ல கண்டிஷன்ல தானங்க இருக்கு
கணவன்; கொஞ்ச நாள்ல ரிப்பேர் ஆயிடுச்சுன்னா அப்ப எவன் ப்ரீய தருவான். அதான் வாங்கிட்டேன். இப்போ என்ன சொல்ற?ஒன்னுக்கு ரெண்டா இருந்தா தப்பா?
மனைவி:??????