நான் ஒரு மனிதன்

நான் ஓர் மனிதத்துவம் வாய்ந்த மனிதன்
ஏனெனில் என்னிடம் இரக்கம் உண்டு
நான் ஓர் மனிதத்துவம் வாய்ந்த மனிதன்
ஏனெனில் என்னிடம் கருணை உண்டு
நான் ஓர் மனிதத்துவம் வாய்ந்த மனிதன்
ஏனெனில் என்னிடம் ஞானம் உண்டு
நான் ஓர் மனிதத்துவம் வாய்ந்த மனிதன்
ஏனெனில் என்னிடம் பொறுமை உண்டு
நான் ஓர் மனிதத்துவம் வாய்ந்த மனிதன்
ஏனெனில் என்னிடம் நகைச்சுவை உணர்வு உண்டு
நான் ஓர் மனிதத்துவம் வாய்ந்த மனிதன்
ஏனெனில் என்னிடம் பரிவு உண்டு
நான் ஓர் மனிதத்துவம் வாய்ந்த மனிதன்
ஏனெனில் என்னிடம் பாசம் உண்டு
நான் ஓர் மனிதத்துவம் வாய்ந்த மனிதன்
ஏனெனில் என்னிடம் அன்பு உண்டு
நன்றாக அழுது பார் உன் உறவு உனக்கு கை
கொடுக்கும் வரை
நன்றாகச் சிரித்துப் பார் உன் நட்பு உனக்கு கை
கொடுக்கும் வரை
அழுகை, சிரிப்பு, சிடுசிடுப்பு, கோபம் என்பவை எல்லாம்
மனிதனுக்கானவை என்பதனை அறிவாய்.

எழுதியவர் : புரந்தர (2-Nov-14, 5:43 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : naan oru manithan
பார்வை : 87

மேலே