என் காதல்

" விவரம் தெரியா சிறு குழந்தைப்போல்"
இருந்த
"என் நினைவை"
' திருடனாக'
வந்து
அவள் கடத்திய
" வண்ணம்தான்"
' காதலின் நுணுக்கத்தில்'
நான் கற்றுக் கொண்ட
"முதல் பாடம்"

எழுதியவர் : munafar (3-Nov-14, 12:21 am)
சேர்த்தது : முனோபர் உசேன்
Tanglish : en kaadhal
பார்வை : 110

மேலே