காதல்

அழகு என்றும் சொல்லுக்கு
உன்னுடைய முகம் அர்த்தம்......

அறிவு என்றும் சொல்லுக்கு
உன்னுடைய படிப்பு அர்த்தம்......


உன்னுடைய முகத்திற்கு நான்
அடிமை ............

எழுதியவர் : குமார் (4-Nov-14, 8:26 am)
சேர்த்தது : arun
Tanglish : kaadhal
பார்வை : 92

மேலே