இனிப்பு எடுத்துக்கொள் காதல் - வேலு

ஈன்று எடுத்துள்ளேன்
இந்த பிறப்பை அடையாள படுத்தும்
"காதல்" என்ற ஒன்றை

இனிப்பு எடுத்துக்கொள் என்று
என்னிடமே நீட்டுகிறாயே
உன்னை என்ன செய்வது !!!

எழுதியவர் : வேலு (4-Nov-14, 3:30 pm)
பார்வை : 132

மேலே