என் இலை மனது
'பருவ மழை' காலத்தில் ...
என் 'இலை மனதை'
நனைத்த
'காதல் மழைநீர்' என்னவளோ ...
'காலக்குழந்தை' கை தீண்ட...
சாரலாய் எனை பிரிந்து போனாளோ...
இதோ...
உனை தேடி கொண்டு விழும்...
என் 'இலைமனது'...
இவன் ,
நிலவின் நண்பன்
'பருவ மழை' காலத்தில் ...
என் 'இலை மனதை'
நனைத்த
'காதல் மழைநீர்' என்னவளோ ...
'காலக்குழந்தை' கை தீண்ட...
சாரலாய் எனை பிரிந்து போனாளோ...
இதோ...
உனை தேடி கொண்டு விழும்...
என் 'இலைமனது'...
இவன் ,
நிலவின் நண்பன்