பசிக்கிறது
தேர்தல் முடிந்து..
ஜெயித்து ..
பதவியேற்பும் முடிந்தது..
பசிக்கிறது..
ஏதாவது கொண்டு வா!
தேர்தல் முடிந்து..
ஜெயித்து ..
பதவியேற்பும் முடிந்தது..
பசிக்கிறது..
ஏதாவது கொண்டு வா!