காணாமல் போய்விட்டதா

காலங்கள் கடந்துவிட்டதால்,
கையளவு இதயத்தில்
கடலளவு இருந்த காதல்,
கடுகளவு கூட இல்லாமல்,
காணாமல் போய்விட்டதா ?
என்மேல் இருந்த காதல் !
காலங்கள் கடந்துவிட்டதால்,
கையளவு இதயத்தில்
கடலளவு இருந்த காதல்,
கடுகளவு கூட இல்லாமல்,
காணாமல் போய்விட்டதா ?
என்மேல் இருந்த காதல் !