மெட்டி அணிந்த கவி வரிகள் - மெல்லிய காதலியின் பாத விரல்கள்

புல்வெளியில் வாடா மல்லிப் பூக்கள்
புதுக் காதலியின் பாதச் சுண்டு விரல்கள் - என்

கண் இமைகள் கொஞ்சம் மூடி இழுத்துப் பார்த்தேன் - அட
கவிதைக்குள் இருந்தும் சொடக்குச் சத்தங்கள்...!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (7-Nov-14, 6:45 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 117

மேலே