கள்ளக் காதல்

இதைப் பற்றித்தான் அனைவரும் பேசிகின்றனர்
இது ஒரு சமூக பிரச்சினை
பல குடும்பங்கள் சீரழிகின்ரனர்

பெற்ற பிள்ளையை காம சுகத்திற்காக சாவடிக்கின்றனர்
தனக்கு மட்டும் சொந்தம் என்ற உயிரை கொலைசொய்கின்றனர்

பத்திரிகைகள் இவ்வாறான சொய்திக்கு அலைவதும்
இனையங்களும் அவ்வாறே

இதற்கு தீர்வுதான் என்ன?

எழுதியவர் : தேகதாஸ் (8-Nov-14, 12:25 pm)
சேர்த்தது : தேகதாஸ்
Tanglish : kallak kaadhal
பார்வை : 67

மேலே