தோற்றினும் முயற்சி செய்

யாதொரு துன்பம் வரின்
நீ என்னை நினை - சொன்னது முயற்சி

நான் இருப்பேன் உன்
மடியில் அடுத்த நிமிடம் - வெற்றியின் பதில்

எழுதியவர் : சந்தனலக்ஷ்மி க (8-Nov-14, 4:46 pm)
பார்வை : 181

மேலே