உன்னை சிந்தித்தால்

சித்திரம் உண்டு
சுவரும் உண்டு
இரண்டின் தேவையும்
இறந்து போகும்
நீ உபயோக்கியும் வரை !

எழுதியவர் : சந்தனலக்ஷ்மி க (8-Nov-14, 3:54 pm)
பார்வை : 92

மேலே