உன்னை சிந்தித்தால்

இன்றைய இளைஞர் களின் எண்ணிக்கை
..................................................................."கோடியாம்"
ஆனால்
முதியோர் இல்லத்தில் முதியோருகளுக்கு ஒரு முத்தம் இட ஒரு குழைந்தை கூட
...................................................................."இல்லையாம்"

தாயை கவனிக்க மருத்த நீ
தாய் நாட்டை????????????

அன்புடன்,
நவீனா.கு


நவீனா.கு , ME APPLIED ELECTRONICS,
KONGU ENGINEERING COLLEGE
Perundurai, Erode-638 052, Tamilnadu, India

எழுதியவர் : நவீனா.கு (8-Nov-14, 11:14 am)
பார்வை : 83

மேலே