முயற்சி

பல முறை உன்
வாழ்க்கையில் நீ
அழுதிருந்தால்
சில முறை
சிரிக்க முயற்சி செய்
முயற்சியில் ஓர் நாள்
வெற்றி பெறலாம் ....

எழுதியவர் : கயல்விழி (8-Nov-14, 6:29 am)
பார்வை : 475

மேலே