அன்புடன் அப்பா

மகளே உன்னை
கருவில் சுமக்கும்
வரம்தனை
கடவுள் எனக்கு
தரவில்லை
அதனால்
நெஞ்சில் உன்னை
சுமக்கின்றேன்
சுமையாக அல்ல
சுகமாக ..!!
அன்புடன் அப்பா

எழுதியவர் : கயல்விழி (8-Nov-14, 5:21 pm)
Tanglish : anbudan appa
பார்வை : 484

மேலே