கொலுசு

கொடுத்து வைத்த
கொலுசுகள்
மழை நீரில்
மட்டுமல்ல
மஞ்சத்திலும்
இவள்
காலோடு கொஞ்சி
விளையாடுவதால் ....!!!

எழுதியவர் : கயல்விழி (8-Nov-14, 8:05 pm)
Tanglish : kolusu
பார்வை : 3748

மேலே