மழை

கார்முகில்
கார்குழல்
விரித்தாட.....
மின்னல் கீற்று
வெளிச்சப்பல்
காட்டி சிரிக்க.......
பேயோ என்று
பதறிய
வானமகள்
கதறி அழுகிறாள்.......

எழுதியவர் : ம.கலையரசி (9-Nov-14, 12:21 pm)
Tanglish : mazhai
பார்வை : 154

மேலே