நற்றமிழ் கவிமணி 2014

அன்புடை தோழமை நெஞ்சங்களே..

பொதுவாக தளத்தில் பல புதுமுகங்களுக்கு உரிய அங்கிகாரம் கிட்டுவதில்லை .....புள்ளிகள் கிடைப்பதில்லை..குறைவான படைப்புகள் அளித்தால் பாராட்டுகள் பெற முடிவதில்லை என்ற குமுறல் பலரிடம் ஒரு படைப்பாக இவ்வாண்டு இங்கு பதியப் பட்டது அனைவரும் அறிவர். அதுவும் பெண் படைப்பாளிகள் ஊக்குவிக்கப் படுவதில்லை எனவும் கருத்துக்கள் எழுந்தன.இவையாவும் தவறு. தளத்தின் பிரியா..சாந்தி..புலமி...ஹூஜா...சியாமளா...என பலர் பாராட்டப்பட்டுள்ளனர். இன்று எழுத்தில் நன்கு வளர்ந்துள்ளனர்.இதற்கு தளத்தின் பங்களிப்பும் ஊக்குவிப்பும் ஒரு காரணம் என நான் உணர்கிறேன் எனவேதான் இவ்வாண்டும் விருதளிப்பு தொடர்கிறது.

வளர்ந்துவரும் படைப்பாளிகளுக்கு என . “நற்றமிழ் வளர் கவிமணி”எனும் விருதளிப்பதில் மகிழ்கின்றோம்.அவ்வகையில் “நற்றமிழ் கவிமணி 2014 ”எனும் விருது நம்பிக்கைக்குரிய வளரும் படைப்பாளிக்கு இவ்வாண்டு அளிக்கப்படுகிறது..

இவர் பற்றி....(எழுதிய கவிதைகள் ..280..(3வினாக்கள்.35.எண்ணங்கள்.5340 கருத்துக்கள்...2383 பார்வைகள்...2218 புள்ளிகள்......)...இவரின்

இக்கவிதைகளை வாசித்து மகிழுங்கள்..தேடல்../தூறலாய்../வீழ்ச்சிகள்../அட../பாடம்../சரிவுகள்../கேளாய்../மண்ணில் ../சரித்திரம்../வாழும் நிழல்கள்..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நற்றமிழ் கவிமணி 2014
விருது பெறும்
கார்த்திகா AK
வாழ்க…வளர்க..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வாழ்த்துவோம் வாருங்கள்..

அகன்

எழுதியவர் : அகன் (9-Nov-14, 7:57 pm)
பார்வை : 196

மேலே