முரணான

செடி நடசென்றேன்
மரத்தை வேருடன்
அப்புறப்படுத்திய
இடத்தினிலே...

எழுதியவர் : உமா (10-Nov-14, 12:56 am)
பார்வை : 59

மேலே