நீராடும் நிலவு

நீலவான வெண்ணிலவே நீராட வந்தாயோ
ஓலமிடும் ஆழியில் ஒற்றையாய் - கோலயெழில்
பொன்மேனி மின்னிட பூரித்து மேலெழுவாய்
மென்னடை போட்டு மகிழ்ந்து !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Nov-14, 10:46 pm)
Tanglish : neeraadum nilavu
பார்வை : 151

மேலே