ஏனோ

இதுவும் கடந்து போகும் என்று,
தெரிந்த பின்னும் கண்ணீர் மட்டும்
ஏனோ நிற்க மறுக்கிறது.. !!!

எழுதியவர் : நிஷாந்தினி.கே (10-Nov-14, 7:33 am)
சேர்த்தது : k.nishanthini
Tanglish : eno
பார்வை : 84

மேலே