அப்பா

தந்தையின் கனவு...

எனக்கு கிடைக்காத
அன்பெல்லாம் உனக்காகச்
சேர்த்து வைத்துத் தருவேனடா
என் செல்ல மகளே..!

~ ஆர்க்கே..!

எழுதியவர் : மு.இராம்குமார் (10-Nov-14, 2:34 am)
சேர்த்தது : மு.இராம்குமார்
Tanglish : appa
பார்வை : 149

மேலே