மு.இராம்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மு.இராம்குமார் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 16-Sep-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 7 |
நான் ஒரு கட்டிட பொறியாளர். rnஎன்னுள் கவிதை பூக்கள் மலர்ந்ததுrnகல்லூரி நாட்களில் .....rnrn
தந்தையின் கனவு...
எனக்கு கிடைக்காத
அன்பெல்லாம் உனக்காகச்
சேர்த்து வைத்துத் தருவேனடா
என் செல்ல மகளே..!
~ ஆர்க்கே..!
பல மரங்களை வெட்டிச் சாய்த்த
கோடாரிக்கு பிடி இல்லாமல்
துருப்பிடிகின்றது கிடந்து
கொல்லைப்புரத்தில்
குடை கொண்டு நடந்தும்
பின்னால் வந்துத்
தழுவிக் கொண்டாயடி
என் மழைச்சாரலே...!
~ ஆர்க்கே..!
பரந்து விரிந்த நீலப்பாய் வானம்... ஊருக்கெல்லாம் ஓரடுப்பு சூரியன்....
நிலத்தை நிரப்பிவிட்டு
நீலத்தை போர்த்திட்ட ஓர் கடல்....
நிலவை உளி கொண்டு செதுக்கிட சிதறிப் போன நட்சத்திரங்கள்....
உள்ளே எரிபொருளை
நிரப்பி வானத்தை வட்ட மடிக்கும் பூமி...
அதிசயங்கள் ஆயிரம்
ஆனாலும் வெளியே இருந்து
உள்ளே என் கண் கொண்டே காண்கிறேன்...!
~ ஆர்க்கே..!
எத்தனை முறை திறந்து பார்த்தாலும் அப்படியே உள்ளதடி உன் நியாபகங்கள்
தீராமல் என்னுள்ளே...!