மழைச்சாரல்

குடை கொண்டு நடந்தும்
பின்னால் வந்துத்
தழுவிக் கொண்டாயடி
என் மழைச்சாரலே...!

~ ஆர்க்கே..!

எழுதியவர் : மு.இராம்குமார் (29-Oct-14, 11:00 pm)
பார்வை : 156

மேலே