தொட்ட தூரம்
பெருவீரர் ஓடும் தளம்
இனியதோர் எழுது களம்
இதில் நிஜமான எத்தனையோ
ஏற்றமிகு படைப்பாளிகளுடன்
இனிய நடை போட்டு வந்தேன்
எனக்குமவர் வாய்ப்பு தந்து
ஊக்குவிப்பு செய்ததாலே
கவிதை என்ற பேரில்
இருநூறு முடித்து வைத்தேன்
என் நட்புகளின் அன்பினாலே!

