உள்ளேயா

உள்ளம் உள்ளேயா இருக்கிறது,
எல்லோருக்கும்?
என்னால் அதை நம்பமுடியாது !...
என்று உனை பார்த்தேனோ?
அன்றுமுதல் அது உன் வாசலில்தான்,
அடகுவைக்கப்பட்டிருக்கிறது !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (10-Nov-14, 9:28 pm)
பார்வை : 67

மேலே