என் காதல்

இரக்கமற்ற உன்
இதயத்தில் உள்ளதடி
என் காதல்.......
நீ சொல்ல வேண்டும்
என்பதில்லை
உன் காதலை........
என் கண் பார்த்து
கண்டு
கொண்டது
உன் கரு
விழிகளை.....
மறக்க முடியவில்லை
பெண்ணே
நீ பார்த்த
பார்வை........
நீ வரும் வழியில்
உள்ளதடி
என் விழி இரண்டும்....
மனம் தேடி
செல்லுதடி
உன்
பூ முகத்தை
காண
ஒவ்ஒரு நொடியும்....
என் காதலை
சொல்ல........
என்றும் லோ.பாலா

L.BALAKUMARAN,
M.Sc (Integrated) ECONOMICS,
4th YEAR,
DEPT. OF ECONOMICS,
SCHOOL OF MANAGEMENT,
PONDICHERRY UNIVERSITY,
KALAPET,
PUDUCHERRY-14

எழுதியவர் : L.B.K.D (11-Nov-14, 11:02 am)
Tanglish : en kaadhal
பார்வை : 170

மேலே