நண்பா

எங்கிருந்து வந்தாயடா ?
என்னுள் கேள்விகள் பூக்கும் முன்
விடையோடு நின்றாயே.

தயக்கங்கள் தோன்றும் முன்
தெளிவுபடுத்தி நின்றாயே

என் நண்பா !
நீ எங்கிருந்து வந்தாயடா ?

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (11-Nov-14, 5:33 pm)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : nanbaa
பார்வை : 233

மேலே