கேள்வி கேட்க போறேன்
ஆசிரியர் :பசங்கள நா இன்னும் கொஞ்சம் நேரத்துல கேள்வி கேட்பேன்
சொல்லணும் ...தெரியாம அசிங்கமா எழுந்து நீக்காத
மாணவன் :அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நா போய் மேக்கப் போட்டுட்டுவர
ஆசிரியர் :எதுக்கு
மாணவர் : நீங்கதன சொன்னீங்க அசிங்கமா எழுந்து நீக்காதனு

