பாசம்

"தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.
அவ்வளவு பாசமா மனைவி மேல?"
"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா...
பூக்காரி மேல!"

எழுதியவர் : (12-Nov-14, 5:14 am)
சேர்த்தது : sathish
Tanglish : paasam
பார்வை : 136

சிறந்த நகைச்சுவைகள்

மேலே