manavargal jokes

ஓவிய ஆசிரியர் மாணவர்களிடம் மாடு படம் வரைய சோன்னர்
எல்லோரும் வரைந்தனர் அனால் ஒரு மாணவன் மாடு வரைந்து
விட்டான் ஆனால் வாய் மட்டும் வரையவில்லை.

ஆசிரியர் ஏன் என்று கேட்க.

அவன் பதில் “மாடு வாயில்லா ஜிவன் சார்”

எழுதியவர் : (12-Nov-14, 5:07 pm)
பார்வை : 362

சிறந்த நகைச்சுவைகள்

மேலே