நிழலும் நானும்

உன் பாதம் படாதா என்று
என் நிழலும்!,
உன் பார்வை துளி விழாதா
என்று நானும்!,
காத்திருக்கிறோம் !!

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (13-Nov-14, 7:51 pm)
Tanglish : nilalum naanum
பார்வை : 102

மேலே