காதலின் பரிசு

அவளிடம் காதலை சொன்னவருகெல்லாம்
கன்னத்தில் அரை விழுந்தது ..!
அனால் ..!
எனக்கு மட்டும்
பரிசு கிடைத்தது கன்னத்தில் ..!
முத்தமல்ல ...!
அவளின் கைரேகை ....!
அவளிடம் காதலை சொன்னவருகெல்லாம்
கன்னத்தில் அரை விழுந்தது ..!
அனால் ..!
எனக்கு மட்டும்
பரிசு கிடைத்தது கன்னத்தில் ..!
முத்தமல்ல ...!
அவளின் கைரேகை ....!