வயதாக வில்லை அவளுக்கு

வயதாக வில்லை
அவளுக்கு,
ரசித்து
ரசித்து
வயதாகிவிட்டது
எனக்கு ---- கடல் .

எழுதியவர் : ரிச்சர்ட் (14-Nov-14, 11:31 am)
பார்வை : 167

மேலே