உழைப்பு

தெறித்து விழுகின்றது
வியர்வைத்துளி
வெடுக்கென்று கவ்வி
விழுங்கி நிற்கின்றது
இச்சை வெயில்
அடுத்தத் துளியையும்
தனக்கென்று கொள்ள!

எழுதியவர் : வெ கண்ணன் (15-Nov-14, 5:49 am)
Tanglish : ulaippu
பார்வை : 563

மேலே