வாழ்க்கை

எல்லைக்குப் போரிடும் வீரனாய் வாழடா,
வெள்ளைக்கு கருப்பிடம் வேற்றுமை நீக்கடா,
உலகிற்கு உண்மையாய் உழைத்திட வாழடா,
தன்னலம் விற்று பிறர்நலம் விளையடா,
சிரிப்புக்குச் சிறந்தவனாய் எளிமைகொண்டு வாழடா,
பணம் கொண்டும் மனதோடு வாழடா,
உயிருக்கு உடலாய் ஒன்றுபட்டு வாழடா,
விண்ணுக்குப் பறந்தாலும் மண்ணிற்கே உடலடா..

எழுதியவர் : செ.அரவிந்த் குமார்,இறுதி ஆ (15-Nov-14, 9:31 am)
பார்வை : 98

மேலே