மனிதன்

முயற்சி
செய்து தோற்றல்
தவறு இல்லை
முயற்சி
செய்யாமல்
வேடிக்கை பார்த்தல்
மனிதன் இல்லை

எழுதியவர் : sathishsana (15-Nov-14, 9:16 am)
Tanglish : manithan
பார்வை : 114

மேலே