அரவிந்த் செல்வராஜ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : அரவிந்த் செல்வராஜ் |
இடம் | : உடுமலை |
பிறந்த தேதி | : 02-Sep-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 184 |
புள்ளி | : 4 |
உன் கழுத்தின் தாலி முடிச்சு,
என் வாழ்க்கையின் உயிர் மூச்சு.
உன் கைசேர்ந்த மண முடிச்சு,
என் கண்ணியத்தின் ஓர் அச்சு.
உன் கண்மையின் வெட்க முடிச்சு,
என் காதலின் மணிமகுட மெச்சு.
உன் பாசத்தின் கண்ணீர் முடிச்சு,
என் விழியோரம் கணவைத் தெச்சு..
என் காதல் வாழும் உயர்ந்து
சிறு குழந்தையின் புன்னகையில் மலர்ந்து
என் தந்தையின் மகப்பெருமையில் குளிர்ந்து
என் காதல் வாழும் உயர்ந்து
என் காதல் வாழும் சிறந்து
சிறு குறும்பில் கயவனாய் தளர்ந்து
தாயின் மொழிகளிலே உருவமாய் வளர்ந்து
என் காதல் வாழும் சிறந்து
என் காதல் வாழும் மறைந்து
சிறு பாவத்தால் கண்ணீர் கசிந்து
நண்பனின் அரவனைப்பால் மனிதனாய் வாழ்ந்து
என் காதல் வாழும் மறைந்து
என் காதல் வாழும் மகிழ்ந்து
ஒரு பெண்ணின் காதல் பிறந்து
மனைவியே தாயின் தாரமாய் மனந்து
என் காதல் வாழும் மகிழ்ந்து
என் காதல் வாழும் புதைந்து
ஒரு தந்தையாய் பிள்ளைகளுக்கு சிறந்து
பலரின் ஆனந்த கண்ணீரில் கிடந்து
ஒட்டுமொத்த அன்பையும்
ஒரே முத்தத்தில்
வெளிப்படுத்த முடியும்
இதை எனக்கு உணர்த்தியது
எனது
தாயின் அன்பு முத்தம்..
-கார்த்திக்.சி
4 ம் ஆண்டு இயந்திரப் பொறியியல்
பி.எ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
பொள்ளாச்சி.
எல்லைக்குப் போரிடும் வீரனாய் வாழடா,
வெள்ளைக்கு கருப்பிடம் வேற்றுமை நீக்கடா,
உலகிற்கு உண்மையாய் உழைத்திட வாழடா,
தன்னலம் விற்று பிறர்நலம் விளையடா,
சிரிப்புக்குச் சிறந்தவனாய் எளிமைகொண்டு வாழடா,
பணம் கொண்டும் மனதோடு வாழடா,
உயிருக்கு உடலாய் ஒன்றுபட்டு வாழடா,
விண்ணுக்குப் பறந்தாலும் மண்ணிற்கே உடலடா..
உன் கழுத்தின் தாலி முடிச்சு,
என் வாழ்க்கையின் உயிர் மூச்சு.
உன் கைசேர்ந்த மண முடிச்சு,
என் கண்ணியத்தின் ஓர் அச்சு.
உன் கண்மையின் வெட்க முடிச்சு,
என் காதலின் மணிமகுட மெச்சு.
உன் பாசத்தின் கண்ணீர் முடிச்சு,
என் விழியோரம் கணவைத் தெச்சு..
என் காதல் வாழும் உயர்ந்து
சிறு குழந்தையின் புன்னகையில் மலர்ந்து
என் தந்தையின் மகப்பெருமையில் குளிர்ந்து
என் காதல் வாழும் உயர்ந்து
என் காதல் வாழும் சிறந்து
சிறு குறும்பில் கயவனாய் தளர்ந்து
தாயின் மொழிகளிலே உருவமாய் வளர்ந்து
என் காதல் வாழும் சிறந்து
என் காதல் வாழும் மறைந்து
சிறு பாவத்தால் கண்ணீர் கசிந்து
நண்பனின் அரவனைப்பால் மனிதனாய் வாழ்ந்து
என் காதல் வாழும் மறைந்து
என் காதல் வாழும் மகிழ்ந்து
ஒரு பெண்ணின் காதல் பிறந்து
மனைவியே தாயின் தாரமாய் மனந்து
என் காதல் வாழும் மகிழ்ந்து
என் காதல் வாழும் புதைந்து
ஒரு தந்தையாய் பிள்ளைகளுக்கு சிறந்து
பலரின் ஆனந்த கண்ணீரில் கிடந்து