தாயின் அன்பு முத்தம்

ஒட்டுமொத்த அன்பையும்
ஒரே முத்தத்தில்
வெளிப்படுத்த முடியும்
இதை எனக்கு உணர்த்தியது
எனது
தாயின் அன்பு முத்தம்..

-கார்த்திக்.சி
4 ம் ஆண்டு இயந்திரப் பொறியியல்
பி.எ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
பொள்ளாச்சி.

எழுதியவர் : கார்த்திக் mani (12-Nov-14, 10:37 am)
Tanglish : thaayin anbu mutham
பார்வை : 145

மேலே