என் காதல்
உன் கழுத்தின் தாலி முடிச்சு,
என் வாழ்க்கையின் உயிர் மூச்சு.
உன் கைசேர்ந்த மண முடிச்சு,
என் கண்ணியத்தின் ஓர் அச்சு.
உன் கண்மையின் வெட்க முடிச்சு,
என் காதலின் மணிமகுட மெச்சு.
உன் பாசத்தின் கண்ணீர் முடிச்சு,
என் விழியோரம் கணவைத் தெச்சு..