தாய் தந்தை அன்பு
நா அசைத்து மொழிகள் கற்றுத் தந்தாய்,
தோல் தட்டி உண்மையை உணவாய்த்
தந்தாய்..
கை பிடித்து உலகைப் பார்க்க வைத்தாய்,
கண் விழித்து கனவை மலர வைத்தாய்..
முகம் மூடியும் வாழ்வைக் கற்றுத் தந்தாய்,
உன் பாதையில் என் கால்களை பதியவைத்தாய்..