சாபம்
........சாபம்.........
மழை பெய்து கொண்டிருக்கிறது....ஆனால் ரசிக்க முடியவில்லை....
என்னருகே அவள் இருக்கிறாளே....!!!!!
கடவுளின் இரண்டு அழகிய படைப்புக்கிடையில் சிக்கி விட்டேன்....
அவளிடம் உன் சிரிப்பை விட மழையின் சத்தம் ரசிக்கும் படியில்லை என பொய் கூறி விட்டு கடவுளை சபித்தேன்....
நீயும் என் போல் காதல் கொண்டு பொய் கூறுவாயென.....