மச்சம்

இரண்டு
வரிக்
கவிதைக்கு
முற்றுப்புள்ளி!,
உன் உதட்டின் மச்சம்!!.

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (15-Nov-14, 4:00 pm)
Tanglish : macham
பார்வை : 81

மேலே