என் வானம் நீ அல்லவா

என்னை "நிலவென்று"
வர்ணிக்கும் என்னவனே.!

இந்த "நிலவை"
தாங்கி நிற்கும்...

என் "வானம்"
நீ அல்லவா.!!

எழுதியவர் : Thilakavathi (15-Nov-14, 3:58 pm)
பார்வை : 88

மேலே