Thilakavathi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Thilakavathi |
இடம் | : Madukkur |
பிறந்த தேதி | : 01-Jul-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 967 |
புள்ளி | : 302 |
எதிர் பார்ப்பதை விட...
எதிர் கொள்வதை கற்றுக்கொள்..!
இங்கு ...
எதிர் பார்க்கும் வாழ்க்கை கிடைப்பதில்லை...
எதிர் கொள்ளும் வாழ்க்கையே கிடைக்கிறது..!!
*** *** *** *** *** *** *** *** ***
உன்னை நேசிப்பவரிடம் அன்பு காட்டு...கோவப்படு ...
ஆனால் வெறுத்து விடாதே..!
ஏன் என்றால்,
கொவமானது சிறு செடியை போன்றது ...
அதனை எளிதாக அகற்றிவிடலாம் ..!
ஆனால்,
வெறுப்பானது பெரிய மரம் போன்றது...
அதனை எளிதாக அகற்றமுடியாது ..!!
காதல் கவிதைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ..??
10 கவிதைகளில் 8 கவிதைகள் காதல் சார்ந்ததாகவே இருப்பதை என்னவென்று சொல்ல..??
ஒவ்வொருவரும் காதலை ஒவ்வொரு விதமாக சொல்லலாம்,
பிறரை கவர்ந்து இழுக்க மட்டுமே காதல் கவிதை இங்கேயும் உலா வருகிறது..!!
அளவுக்கு மீறிய காதல் கவிதைகளில் அத்தனை வேறு கவிதைகளும் நசுங்கி விடுகிறது,
கேட்பாரின்றி கிடக்கும் நல்ல கவிதைகளுக்கு கொஞ்சம் வழிவிடுங்கள்..
காதல் என்ற கவிதைகளை வைத்துகொண்டு நிறைய காமப் பூச்சாண்டிகள் இங்கே உலவுகிறார்கள்...!!
வார்த்தையில் வக்கிரமம் உள்ளவர்களின் கவிதைகளை தான் நான் சொல்கிறேன்..!!!
என் இனிய தோழர்களே... இரண்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் உங்களோடு இணைவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்... மீண்டும் உங்களது தோழமையையும், அன்பையும், நல்லாதரவையும் எதிர்நோக்கும் உங்கள் அன்பு தோழி திலகவதி... நன்றி தோழமைகளே...