காதலின் காரணம்

பெட்ரோல் போடும் பையன்
பேச்சுக் கொடுத்துக் கொண்டே
குறைத்து போட்டதை கவனிக்காமல்
நான் அதிகமாக பணம் கொடுப்பதை
பார்த்த போதுதான்
என்னை காதலிக்க
ஆரம்பித்தாயா...
நம்பவே முடியவில்லையே !
அது நாம் முதன் முதலில் சந்தித்த நாளாச்சே!
ரொம்ப தேங்க்ஸ் ..!
என்ன..?
நாளைல இருந்து ..
என் வண்டியிலேயே போலாமா..
சூப்பருங்க..!

எழுதியவர் : கருணா (15-Nov-14, 3:47 pm)
Tanglish : kathalin kaaranam
பார்வை : 234

மேலே