தனிமையின் முரண்

தனிமையின்  முரண்

தனிமை ஒரு மாய மருந்து !
தனிமை காதலரை கனவுக்கான வைக்கும் !!
தனிமை கவிஞனுக்குக் கவி எழுத ஆற்றல் தரும் !
தனிமை கள்வனுக்குத் திருடக் கற்றுத்தரும் !!
தனிமை காரியவாதியைப் போராளியாக மாற்றிவிடும் !
தனிமை சினம் கொண்டவனைச் சிந்திக்கவைக்கும் !!
தனிமை சிந்திப்பவனைச் சிகரத்தில் வைக்கும் !
தனிமை ஒரு மாய மருந்து.....!!!

எழுதியவர் : நவீன் குமார் .ந (15-Nov-14, 4:38 pm)
பார்வை : 118

மேலே