வலி கஜல்

காலம் முச்சூடும்
தோள் கொடுப்பாய் என்று
நினைத்திருந்தேன்.
நீயோ, வாயால்
தேள் கொடுக்காய்
கொட்டிவிட்டாய்?
நீ கொடுத்தது வலி
அதற்கு நானல்லவா பலி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (15-Nov-14, 4:37 pm)
பார்வை : 72

மேலே