கண்ணால் காண்பதும் கவிதை

அது
காஸ்மீர் ஆப்பிளில்
வெண் பனி இல்லை....
அவள் தன்
கன்னங்களில் தடவிக் கொண்ட
பேரன் லவ்லி......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Nov-14, 10:58 pm)
பார்வை : 87

மேலே